Two COVID deaths have been reported in the country.

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 186ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More »

கொரோனா தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்- பாப்பரசர் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் தடையின்றி அனைவருக்கும் கிடைக்கப்பெறுவதை உலக நாடுகளின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More »

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி பணப்பந்தய சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 13 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More »

நாட்டில் மேலும் 461 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 461 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »

போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை

நாட்டில் சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டில் (2021) மேலும் பலப்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். Read More »

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

யாழ்ப்பாணம் - மீசாலை வடக்கு பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

சுமார் 47 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read More »

கலிபோர்னியா மாநிலத்தில் காட்டுத் தீயால் 3000 ஏக்கர் பரப்பில் மரங்கள் எரிந்து சாம்பல்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சாண்டியகோ பகுதியில் காட்டுத் தீயால் மூவாயிரம் ஏக்கர் பரப்பில் மரங்கள் எரிந்து சாம்பலாகியுள்ள நிலையில் காடுகளை ஒட்டிய வீடுகளில் இருந்து ஏழாயிரம் பேர் வெளியேற்றப்பட Read More »

கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 771 பேர்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 771 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. Read More »