ஹட்டன்-கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து பாதிப்பு

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் வீதி தாழிறங்கியுள்ளதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். Read More »

நேபாள கம்யூனிஸ்ட் நாடாளுமன்றத் தலைவராக பிரசண்டா தோ்வு

நேபாளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் (என்சிபி) நாடாளுமன்றத் தலைவராக, கட்சியின் செயல் தலைவா் புஷ்ப கமல் பிரசண்டா தோ்ந்தெடுக்கப்பட்டாா். Read More »

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள தகவல்

இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கான எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லையென இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Read More »

சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 7 கோடியே 90 இலட்சத்து 57,185ஆக அதிகரித்துள்ளது. Read More »

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி சேவையில் ஈடுபட்ட 40 பஸ்களுக்கான அனுமதி இரத்து

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட 40 பஸ்களின் அனுமதி பத்திரத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
Read More »

இம்மானுவேல் ஆனல்ட் தவிர்ந்த வேறு ஒருவரை நிறுத்தினால் ஆதரவளிக்க தயார்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் வேட்பாளராக இம்மானுவேல் ஆனல்ட் தவிர்ந்த வேறு ஒருவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்தினால் அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற Read More »

2021ஆம் வருடத்திற்கான முதலாம் தவணை ஜனவரி 11 ஆரம்பம்

எதிர்வரும் வருடத்திற்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. Read More »

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட “லக்சந்த செவன” அடுக்குமாடி குடியிருப்பு

தனிமைப்படுத்தப்பட்டிருந்த வெல்லம்பிடிய பிரதேசத்தில் அமைந்துள்ள ´லக்சந்த செவன´ அடுக்குமாடி குடியிருப்பு இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. Read More »