இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 185ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More »

நாட்டில் மேலும் 182 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 182 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »

IPL தொடரில் மேலும் இரண்டு அணிகளை இணைப்பதற்கு BCCI தீர்மானம்

எதிர்வரும் 2022ஆம் வருடம் இடம்பெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மேலும் இரண்டு அணிகளை இணைப்பதற்கு இந்திய கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளது. Read More »

அனைத்து தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ்மா அதிபர் பணிப்பு

நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்ட ஏனைய வணக்கஸ்தலங்களுக்கு இன்று மற்றும் நாளைய தினம் விசேட பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ்மா அதிபர், உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். Read More »

நாட்டில் மேலும் 406 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 406 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »

டிக்கோயா நகர சபை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று

ஹட்டன், டிக்கோய நகரசபையின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். Read More »

அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்

அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்ச்செல்வனை கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. Read More »