நாமல் பூங்காவை தேசிய மரபுரிமை ஸ்தலமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை

ஊதா பளிங்குகளால் பிரசித்தி பெற்ற நாமல் பூங்காவை அடுத்த ஆண்டு தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப் போவதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். Read More »

சதொச மூலமாக குறைந்த விலையில் தரமான முகக்கவசங்களை விற்பனை செய்ய நடவடிக்கை

சதொச கிளை வலைப்பின்னல் அடங்கலான இணை நிறுவனங்கள் மூலம் தரமான முகக்கவசங்களை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். Read More »

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 181ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More »