நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 330 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 330 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »

திருகோணமலை கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு

திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மீள அறிவிக்கும் வரையில் மூடப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். Read More »

தனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

நாளை (21) அதிகாலை 05 மணி முதல் வெல்லம்பிட்டி சாலமுல்ல கிராம சேவையாளர் பிரிவு, வௌ்ளவத்தை, கோகிலா வீதி என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா Read More »

ஆப்கானிஸ்தானில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் – 9 பேர் பலி

ஆப்கானிஸ்தான் காபுல் நகரில் இன்று கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர். Read More »

இரண்டாவது 20க்கு20 போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி

ஹெமில்டனில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Read More »

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 262 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 262 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் 232 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களு Read More »

கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட ரஷ்ய விண்வெளி வீரர்கள்

ரஷ்யா தனது விண்வெளி வீரர்களுக்கும், விண்வெளித்துறை பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளது. Read More »

இத்தாலியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மீண்டும் ஊரடங்கு உத்தரவு

இத்தாலியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கொரோனா பரவலைத் தடுக்க மீண்டும் தேசிய அளவிலான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. Read More »