ஜோ பைடனுக்கும் மனைவிக்கும் கொரோனா தடுப்பூசி

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடனுக்கும் அவரது மனைவி ஜில் பைடனுக்கும் எதிர்வரும் திங்கள்கிழமை கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. Read More »

கொரோனா வைரஸ் தடுப்பூசியான மொடெர்னாவுக்கு அமெரிக்க அரசாங்கம் அனுமதி

அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசியான மொடெர்னாவுக்கு அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. Read More »

உழவு இயந்திரத்துடன் மோதி ஒருவர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீராவோடை பிரதேசத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். Read More »

அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தயார்- சீனா அறிவிப்பு

அமெரிக்காவுடனான வேறுபாடுகளைக் களைந்துவிட்டு ஜோ பைடன் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படத்தயாராக உள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது. Read More »

இரண்டாவது இன்னிங்ஸில் 36 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்திய அணி

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 36 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. Read More »
srilanka corona updates yesterday

நேற்றைய கொரோனா தொற்றாளர்கள்- முழுமையான விபரங்கள்

நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 662 கொவிட்-19 நோயாளர்களுள் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். Read More »

கொரோனா தொற்றை கையாளுவதில் அமீரகம் முதலிடம்

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா தொற்றை கையாளுவதில் ஐக்கிய அரபு இராச்சியம் முதலிடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More »

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி அதிவேக வீதியில் பயணித்த 51 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி அதிவேக வீதியில் பேருந்தில் பயணித்து கொண்டிருந்த பொரளை பகுதியை சேர்ந்த 51 பேரை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர். Read More »

உயர்நீதிமன்ற தீ விபத்து- 57 பேரிடம் வாக்குமூலம் பதிவு

உயர்நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் அண்மையில் ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பில் 57 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More »