கொரோனா தொற்றக்குள்ளான மேலும் 338 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 338 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 312 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »

அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்

முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. Read More »

தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் இலங்கை அணி எதிர்வரும் காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில், குறித்த தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் குழாம் உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More »

வடக்கின் அனைத்து பொதுச்சந்தைகளுக்கும் பூட்டு

கொரோனா வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. Read More »

கொரோனா தொற்றுள்ள தாய்க்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்..!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 29 வயதான தாயொருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. Read More »
uduvil secretary division area isolated

வெள்ளவத்தையில் நபீர்வத்த பகுதி முடக்கம்

வௌ்ளவத்தை பிரதேசத்தில் நசீர் வத்த பகுதி உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »

பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவரக்ளில் இன்றைய தினம் மேலும் 701 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. Read More »