


கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 326 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »
பேருவளை புகையிரத நிலையத்திற்கு தற்காலிக பூட்டு
கொரோனா தொற்றுக்குள்ளான இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து பேருவளை புகையிரத நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. Read More »
தப்பியோடிய கொரோனா நோயாளர் கண்டுபிடிப்பு
வெலிசர சுவாச நோய் மருத்துவமனையிலில் இருந்து தப்பிச்சென்றிருந்த கொரோனா நோயாளர் மருதானை பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். Read More »
பாலியல் குற்றவாளிகளுக்கு இரசாயன முறையில் ஆண்மை நீக்கம்- பாக். ஜனாதிபதி அனுமதி
பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு அந்நாட்டு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். Read More »
கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 785 பேர்
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவரக்ளில் இன்றைய தினம் மேலும் 785 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read More »
தனிமைப்படுத்தல் நடைமுறைகளில் மாற்றம்
வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வருவோரின் தனிமைப்படுத்தல் நடவடிக்கை தொடர்பாக சுகாதார அமைச்சினால் 06 விடயங்களை உள்ளடக்கிய வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன. Read More »
யாழ். மாநகர சபையின் வரவு செலவு திட்டம் மீண்டும் தோல்வி
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிக்கான வரவு - செலவுத் திட்டம் 03 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. Read More »