another 135 persons tested positive covid19

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 34,121ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 202 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத் Read More »
uduvil secretary division area isolated

கொரோனா எதிரொலி- மேலும் மூன்று பகுதிகள் முடக்கம்

பாணந்துறை- தொட்டவத்த மற்றும் மொனராகலையின் படல்கும்புர, அலுபோத்த ஆகிய பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவ தளப தி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »
another-356-persons-tested-positive-covid19

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 420 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »

கொலை சம்பவம் தொடர்பில் ஐவருக்கு மரண தண்டனை

கொலை சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 பேருக்கு ஹோமாகம மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. Read More »

வத்தளை பகுதியில் 18 மணிநேர நீர்வெட்டு

வத்தளை-ஹேகித்த வீதிப்பகுதியில் நீர்விநியோக கட்டமைப்பில் இடம்பெறவுள்ள திருத்த வேலைகள் காரணமாக நாளைய தினம் சில பகுதிகளுக்கு 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் Read More »

வாகன எண் தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் எழுத்துக்களை அகற்ற நடவடிக்கை

வாகன எண் தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் எழுத்துக்களை அகற்றுவதற்காக முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. Read More »

ஹொரண தொழிற்சாலையின் 47 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று..!

ஹொரண தொழிற்சாலையில் பணியாற்றும் இந்திய பிரஜைகள் 37 பேர் உள்ளிட்ட 47 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக இங்கிரிய பிரிவு பொது சுகாதார பரிசோதகர் எல்.பீ.எல் பிரியந்த தெரிவித்துள்ளார். Read More »

வத்துபிட்டிவல ஆதார மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா

வத்துபிட்டிவல ஆதார மருத்துவமனையின் வைத்தியர், இரண்டு தாதியர் மற்றும் ஊழியர்கள் என மொத்தமாக 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read More »