more 3 corona death reported in sri lanka

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 152ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More »
rathnapura district new isolated areas

இரத்தினபுரி மாவட்டத்தில் பல பகுதிகள் முடக்கம்

இரத்தினபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதனால் இம்மாவட்டத்தில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாககொடக்கவெல பிரதேச சபைத் தலைவர் பிரியந்த பண்டார தெரிவித்துள்ளார். Read More »
kalmunai area corona updates

கல்முனையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 419ஆக அதிகரிப்பு

கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 419 ஆக உயர்ந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். Read More »
isolation restrictions in several restrictions will be lifted from tomorrow

தனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் நாளை விடுவிப்பு

கொழும்பின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து நாளை அதிகாலை 5 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »
another 135 persons tested positive covid19

இலங்கையில் மேலும் 135 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 135 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »
canada US border closed until January 21

அமெரிக்கா-கனடா எல்லைகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம்

உலகின் மிக நீண்ட இரு நாட்டு எல்லைப்பகுதியான கனடா-அமெரிக்கா எல்லை வரும் ஜனவரி 21ஆம் தேதிவரை மூடப்படுவதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ அறிவித்துள்ளார். Read More »
Sri Lanka to reopen for international flights

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கான விமான சேவைகள் அதிகரிப்பு

எதிர்வரும் 18ஆம் திகதியிலிருந்து இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கான விமான சேவையை அதிகரிக்கவுள்ள ஸ்ரீ லங்கன் விமான சேவை அறிவித்துள்ளது. Read More »
hatton bogawanthalawa road lorry accident today

வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்த லொறி

ஹட்டன்-பொகவந்தலாவ பிரதான வீதியின் தியசிரிகம பிரதேசத்தில் லொறியொன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. Read More »