more two corona deaths reported in srilanka

இலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More »
New Manning Market Opening for Wholesale Trading

புதிய மெனிங் சந்தை மொத்த வர்த்தகத்திற்காக திறப்பு

பேலியகொடை புதிய மெனிங் சந்தை எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் பிற்பகல் 4 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணி வரை திறக்கப்படவுள்ளதாக மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. Read More »
Corona caseload increases to 32130

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 123 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »
Sri Lanka to reopen for international flights

வர்த்தக மற்றும் குறிப்பிட்ட சில விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்

எதிர்வரும் 26ஆம் திகதி தொடக்கம் வரத்தக மற்றும் குறிப்பிட்ட சில விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிவில் விமான சேவை அதிகாரசபை தீர்மானித்துள்ளது. Read More »

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 632 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 632 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »
new corona patient

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 473 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »