226 more patients increase SL daily covid infected total to 762

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 226 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.  Read More »
new corona patient

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 536 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 536 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »
google chief sundar pichai apologises researcher timnit gebrus dismissal

ஊழியர்களிடம் மன்னிப்பு கோரிய சுந்தர் பிச்சை

கூகுளின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் செயல்பட்ட ஒரு கருப்பின விஞ்ஞானி கடந்த வாரம் வெளியேறியது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. Read More »
Joe Biden and Kamala Harris selected Time Magazine Person of the year 2020

‘டைம்’ இதழின் 2020ஆம் ஆண்டுக்கான சிறந்த நபர்களாக பைடன், கமலா ஹாரிஸ் தேர்வு

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், துணை ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோரை 2020ஆம் ஆண்டின் சிறந்த நபர்களாக டைம் இதழ் தேர்ந்தெடுத்து கெளரவித்துள்ளது. Read More »
7 year old boy dies

விளையாட்டு வினையானது- சிறுவனுக்கு எமனாக மாறிய ஆலய மணிக்கயிறு

டிக்கோயா டங்கன் தோட்டத்தில் உள்ள ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த மணிக்கயிறு கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டதில் 7 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

Read More »
three arrested ammunition and bombs ragala area

இராகலை பகுதியில் ரவைகள் மற்றும் வெடிகுண்டுகளுடன் மூவர் கைது

நுவரெலியா-உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதியின் இராகலை புரூக்சைட் பகுதியில் 10 துப்பாக்கி ரவைகள் மற்றும் கற்கலை உடைக்க பயன்படுத்தும் 12 வெடிகுண்டுகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More »
Prime Minister met representatives of the Elections Commission

பிரதமர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு பிரதிநிதிகள் இடையே சந்திப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. Read More »
570 more corona patient recover and discharge hospital

கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 570 பேர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 570 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. Read More »
twins woman infected with the corona virus

இரட்டைக் குழந்தையை பிரசவித்த கொரோனா பெண்..!

முல்லேரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றுக்குள்ளான 23 வயதுடைய தாய் ஒருவருக்கு ஆரோக்கியமான நிலையில் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More »