அவுஸ்திரேலிய அணிக்கு ஆறுதல் வெற்றி- தொடர் இந்தியா வசம்

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. Read More »

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று

பல வெற்றிப்படங்களில் நடித்த நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More »

எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் அறிவிக்கப்பட்டது

உலகின் மிக உயரமான சிகரமாகக் கருதப்படும் எவரெஸ்ட் சிகரத்தின் தற்போதைய உயரம் 8848.86 மீற்றர் என இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More »

187 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் இந்திய அணி

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி தற்போது சிட்னி மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. Read More »

காலி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு தற்காலிக பூட்டு

காலி கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. Read More »
COVID_19 ,COVID19 ,coronavirus,Corona,Today news,Breaking,Recovery,Updates

கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 454 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. Read More »

தென்னாபிரிக்கா-இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கட் தொடர் மீண்டும் ஒத்திவைப்பு

தென்னாப்ரிக்கா-இங்கிலாந்து இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read More »

போலந்து நாட்டில் கட்டப்பட்டுள்ள உலகில் மிக ஆழமான நீச்சல்குளம்..!

போலந்து நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்கூபா நீச்சல் வீரர்களுக்காக உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. Read More »

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு போட்டப்படுகிறது தெரியுமா..?

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவீதம் செயற்திறன் கொண்டது என சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்திருந்தது. Read More »