துமிந்த சில்வாவிற்கு ஆதரவான மனுவிலிருந்து விலகிக் கொள்கிறேன் – மனோ கணேசன்

மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்துவரும் துமிந்த சில்வாவை விடுதலை செய்யக் கோரும் மனுவில் இருந்து விலகிக் கொள்வதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் , எம் பியுமான மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

Read More »