ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள பகுதி மக்களுக்கான விசேட அறிவித்தல் !


ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள கம்பஹா ,களுத்துறை மாவட்ட பகுதிகளில் திங்கள் மற்றும் வியாழனன்றும் ,கொழும்பு, குருநாகல் மாவட்டங்களில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவர Read More »

ஹட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்டது – மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – கடைகளுக்கு பூட்டு

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-

அட்டனில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து நகர் முற்றாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. Read More »