ஊரடங்கு இல்லாத பகுதிகளிலும் கொரோனா தொற்று !

ஊரடங்குச் சட்டம் அமுலில் இல்லாத நுகேகொட ,கடுவெல மற்றும் பிலியந்தலை பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். Read More »