மேலும் 61 பேருக்கு கொரோனா !

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையின் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக பழகியிருந்த 22 பேருக்கும் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 39 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. Read More »

களனி பல்கலை மாணவிக்கும் கொரோனா !

களனி பல்கலைக்கழக சமூக விஞ்ஞான பீடத்தின் மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் ஒருவரின் புதல்வியான இவருடன் நெருக்கமாக பழகியவர்கள் தனிமைப்... Read More »