கொரோனா தொற்றுக்குள்ளான 103 பேர் – விபரங்கள் !

இன்றிரவு அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான 103 பேரில் 87 பேர் மினுவாங்கொட பகுதியை சேர்ந்தவர்கள்.அதில் முன்பள்ளி செல்லும் 3 வயது சிறுமியும் இருப்பதாக அறிவிக்கப்படுகிறது. Read More »

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூவருக்கு கொரோனா !கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதனையடுத்து வைத்தியசாலையின் 2 வார்ட்கள் மற்றும் ஒரு சத்திரசி... Read More »