


கொக்கல தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 34 பேருக்கு கொரோனா !
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் கொக்கல ஹோட்டலொன்றில் தனிமைப்படுத்தப்பட்ட 300 ஊழியர்களில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பி.சி.ஆர் பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. Read More »