பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு இலங்கையில்

தென்னிந்திய திரைப்பட இயக்குநர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடத்தப்படவுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More »

புதிய அரசியலமைப்பு வரைபு குழுவில் மலையக தமிழ் பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு மனோ கணேசன் கோரிக்கை

புதிய அரசியலமைப்பை வரைவதற்கான ஒரு குழுவை ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நீங்கள் நியமித்துள்ளீர்கள். Read More »

கல்முனை கடற்பகுதிகளில் எண்ணெய் கசிவு

சங்கமன்கந்தை கடற்பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் பெரும் எண்ணெய் தாங்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More »

புதிதாக 10 பல்கலைக்கழகங்களை அமைக்க நடவடிக்கை

தற்போது நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக 10 பல்கலைக்கழகங்களை புதிதாக அமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்திருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். Read More »

19 ஆவது திருத்தம் மாற்றியமைத்ததன் தாக்கத்தை அரசாங்கம் நிச்சயம் எதிர்கொள்ளும்- ரணில்

19ஆவது திருத்தம் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தாக்கத்தை நிச்சயம் அரசாங்கம் எதிர்கொள்ளும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read More »