


20ஆவது திருத்தம் நாட்டை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் – அநுரகுமார
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நிச்சயம் நாட்டை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். Read More »
வாக்காளர் இடாப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
வாக்காளர் இடாப்பு மறுசீரமைப்பு படிவங்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (04) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read More »
ரணில் விக்ரமசிங்கவிடம் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கிருந்து வெளியேறியுள்ளார். Read More »
உலகம் முழுவதும் 4.7 கோடி பெண்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் – ஐ.நா
கொரோனா வைரஸ் (கொவிட்-19) நெருக்கடி காரணமாக, உலகம் முழுவதும் 4.7 கோடி பெண்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. Read More »
உலக சுகாதார அமைப்புக்கு செலுத்த வேண்டிய நிதி நிலுவையை இரத்து செய்தது அமெரிக்கா
ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்புக்குச் செலுத்த வேண்டிய நிதி நிலுவைத் தொகையை இரத்து செய்வதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது. Read More »
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நாடாளுமன்ற அதிகாரி கைது
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read More »
தீர்வுகளை பெற்றுத்தருவதே எனது அரசியல் பயணத்தின் நோக்கம் – ஜீவன்
'பிரச்சினைகளைப் பேசி காலத்தை ஓட்டுவதைவிடவும், தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டதே எனது அரசியல் பயணம். அவ்வாறே தற்போது செயற்பட்டும் வருகின்றேன். Read More »