


மூன்று மாணவிகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய பாடசாலை பாதுகாவலர் கைது
5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய பாடசாலை பாதுகாவலர் (security guard) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read More »
நோர்வே தூதுவர் – சபாநாயகர் சந்திப்பு: பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்
இலங்கைக்கான நோர்வே தூதுவர் டீரீன யுரன்லி எஸ்கடேல் (Trine Joranli Eskedal) இன்று (03) சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவை சந்தித்துள்ளார். Read More »
சீரற்ற வானிலை காரணமாக 9,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு
நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 9,000 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More »
புதிய அரசியலமைப்பு உருவாக்கம்: நிபுணர் குழுவில் இரு தமிழ்பேசும் நிபுணர்கள்
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் சிறுபான்மையினர் தரப்பில் இரு நிபுணர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். Read More »
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரானார் பிள்ளையான்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்னிலையாகியுள்ளார். Read More »
நாவின்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு
மஹரகம, நாவின்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read More »
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
இலங்கையில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது. Read More »