ரணிலிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இருந்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வௌியேறியுள்ள Read More »

ஜனாதிபதி – அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் இடையே முக்கிய கலந்துரையாடல்

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் டொக்டர் மார்க் டி. எஸ்பர் (Mark Esper), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More »

ம.ம. முன்னணியின் அடிப்படை உரிமை உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார் அனுஷா

மலையக மக்கள் முன்னணியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் அடிப்படை உரிமை மற்றும் பிரதி பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் அனுஷா சந்திரசேகரன் வெளியேற்றப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் செ Read More »

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு

அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகுமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Read More »

119 இற்கு தொடர்ச்சியாக பொய்யான முறைப்பாடுகளை பதிவு செய்தவர் கைது

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தோட்ட பகுதியில் உள்ள நபர் ஒருவர் தொடர்ச்சியாக 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொண்டு பொய்யான முறைப்பாடுகளை பதிவு செய்து வந்துள்ளார். Read More »

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. Read More »