யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா தெரிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். Read More »

புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற எதிர்பார்ப்பு: பிரதமரிடம் நோர்வே தூதுவர் தெரிவிப்பு

இலங்கைக்கான நோர்வே தூதுவர் டீரீன யுரன்லி எஸ்கடேல் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு இடையில் நேற்று (27) அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. Read More »

சாதாரண தரப் பரீட்சையை அடுத்த வருடம் நடத்த தீர்மானம்

2020 இற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதியில் இருந்து 28 ஆம் திகதி வரை நடாத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. Read More »