மட்டுப்படுத்தப்பட்ட முறையில் விமான சேவைகளை முன்னெடுக்க தீர்மானம்

சில நாடுகளுக்கு தொடர்ச்சியாக விமான சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது. Read More »

பாடசாலை மாணவர்களுக்கு அரிசிக் கஞ்சி வழங்க நடவடிக்கை

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பசும்பாலிற்கு பதிலாக பாரம்பரிய முறையிலான அரிசிக் கஞ்சியினை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. Read More »

ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More »

மத்திய கிழக்கில் இருந்து இலங்கைக்கு வருவதற்கு 54000 பேர் கோரிக்கை

கொரோனா தொற்று காரணமாக மத்திய கிழக்கில் இருந்து இலங்கைக்கு வருவதற்கு 54000 பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தொற்றுநோய் பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். Read More »

பாடசாலை விளையாட்டுக்களை மேம்படுத்த வேண்டும் – நாமல்

சர்வதேச அளவில் வெற்றிபெறும் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கு பாடசாலை விளையாட்டுக்களை மேம்படுத்த வேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read More »