


தந்தையானார் விராட் கோலி
நாங்கள் இனிமேல் மூன்று பேர், ஜனவரியில் குழந்தை பிறக்க இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். Read More »
திருடிய வாகனங்களை முகப்புத்தகத்தின் ஊடாக விற்பனை செய்த நால்வர் கைது
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளை திருடி விற்பனை செய்து வந்த நால்வர் கம்பஹா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More »
ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு பிள்ளையான் உட்பட 9 பேருக்கு அழைப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிள்ளையான் உட்பட 9 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Read More »
சபாநாயகர் விடுத்துள்ள விசேட அறிவித்தல்
தமது அனுமதியின்றி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு கோப் குழுவின் தலைவரை அல்லது உறுப்பினர்களை அழைக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தான தெரிவித்துள்ளார். Read More »
நியூஸிலாந்து மசூதி தாக்குதல்தாரிக்கு பிணை இல்லாத ஆயுள் தண்டனை!
நியூஸிலாந்தில் இரண்டு மசூதிகளில் 51 பேரைக் கொன்ற தாக்குதல்தாரிக்கு, பிணையற்ற ஆயுள் தண்டனை விதித்து நியூஸிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.Read More »

நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிப்பு
26 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு உறுப்பினர்களின் பெயர்கள் இன்று (27) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. Read More »
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த கிம்
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ‘பாவி’ சூறாவளி ஆகியவற்றால் ஏற்படக்கூடும் அபாயங்களை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ளுமாறு, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் அந்நாட்டு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More »