அடுத்த வருடம் முதல் தாதியர் பட்டப்படிப்பு ஆரம்பம்

நாட்டில் முதலாவது தாதியர் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் கல்வி ஆண்டிலிருந்து பட்டப்படிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read More »

மைத்திரியின் இல்லத்திற்கு விரைந்த விசாரணைக் குழு!

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பிலுள்ள இல்லத்திற்கு சென்றுள்ளது. Read More »

மின் விநியோகம் தடைப்பட்டமைக்கான காரணம் கண்டறியப்பட்டது

கெரவலபிட்டிய உப மின்னுற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் தவறுதலாலே நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More »