இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பதவிப்பிரமாணம்

கல்வி மறுசீரமைப்பு, தொலைதூர கல்வி, திறந்த பல்கலைக்கழகங்கள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். Read More »

அரசியலமைப்பு பேரவையில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக மஹிந்தானந்த நியமனம்

அரசியலமைப்பு பேரவையில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நியமிக்கப்பட்டுள்ளார். Read More »

இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் ஐ.தே.கவுடன் இணைந்து பணியாற்ற தயார் – திஸ்ஸ

இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்ற கட்சி தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. Read More »

இலங்கைக்குள் சட்டவிரோதமாக வருபவர்களினால் கொரோனா பரவும் ஆபத்து

இந்தியாவிலிருந்து படகுகள் மூலம் இலங்கைக்குள் சட்டவிரோதமாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. Read More »

தொழிலாளர்களுக்கு பாதிப்பாக உள்ள சட்டங்கள் பலவற்றில் திருத்தம் – நிமல் சிறிபால டி சில்வா

நீண்டகாலமாக தொழிலாளர்களுக்கு பாதிப்பாக உள்ள சட்டங்கள் பலவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்படவிருப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். Read More »

தூரத்தின் அடிப்படையில் அமைச்சர்களுக்கு முன்னுரிமை

புதிய அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 70 பேர் உத்தியோகபூர்வ இல்லங்களை கோரியுள்ளதாக பொது சேவை மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது. Read More »

பாகிஸ்தானின் கோரிக்கையை மறுத்த ஜேர்மன்!

பாகிஸ்தான் தனது நீர்மூழ்கிக் கப்பல்களில் பொருத்துவதற்காக ஒரு ’பயங்கர’ கருவியை ஜேர்மனியிடம் கேட்க, கொடுக்க முடியாது என மறுத்துவிட்டது ஜேர்மனி. Read More »

மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல்களை கட்டாயமாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்

பாடசாலைகளில் 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல்களை கட்டாயமாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. Read More »