குறைந்த வருமானம் பெறுவோருக்கு புதிய வருமான வழிகளை ஏற்படுத்த திட்டம் – ஜனாதிபதி

சமுர்த்தி நிவாரணத்தை குறைந்த வருமானம் பெறும் மக்களை பலப்படுத்தும் செயற்திட்டமாக மாற்ற வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். Read More »

மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆராய்வு

மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More »

கொரோனா வைரஸ் தொடர்பில் இராணுவத் தளபதி மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறாத போதிலும் கொரோனா ஆபத்து நீங்கிவிட்டது என கருதக்கூடாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று (25) ஆரம்பமாகவுள்ளது. Read More »