ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு நஞ்சூட்டப்பட்டமை உறுதி

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவான்லியின் (Alexei Navalny) உடலில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் ஜெர்மனி வைத்தியசாலை தெரிவித்துள்ளது. Read More »

நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு: ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான விசாரணைகள் நிறைவு

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் இன்றுடன் (25) நிறைவுக்கு வந்துள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. Read More »

நுரைச்சோலை மின் நிலையத்தின் இரண்டாவது மின் பிறப்பாக்கியின் செயற்பாடுகள் ஆரம்பம்

நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்தின் இரண்டாவது மின் பிறப்பாக்கி இயந்திரம் இன்று அதிகாலை தொடக்கம் மின் உற்பத்தியை ஆரம்பித்ததாக மின் நிலையத்தின் முகாமையாளர் இந்திரஸ்ரீ கால்லகே தெரிவித்துள்ளார். Read More »

புதிய அரசியலமைப்பை ஸ்தாபிக்க கட்சி பேதம் இன்றி அனைவரது ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படும் – பிரதமர்

புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிக்க, கட்சி பேதங்களைக் கடந்து அனைவரது ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார். Read More »

அதிகரித்து வரும் வெப்பமயமாதலால் கடல் மட்டம் உயர வாய்ப்பு

அதிகரித்து வரும் வெப்பமயமாதலால் இந்த நூற்றாண்டிற்குள் கடல்மட்டம் 1 மீட்டர் அளவு உயர வாய்ப்புள்ளதாக லண்டன் பல்கலைக்கழகம், லீட்ஸ் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய சமீபத்திய ஆய்வில் தெ Read More »

குருநாகல் மேயருக்கு எதிரான பிடியாணைக்கு தடை உத்தரவு

குருநாகல் மேயர் உள்ளிட்ட ஐவருக்கு எதிரான பிடியாணையை அமுல்படுத்துவதை இடைநிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More »