12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் முகக்கவசங்களை அணிய வேண்டும் – WHO

12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், பெரியவர்களைப் போன்ற அதே நிலைமைகளின் கீழ் கொரோனா தொற்று பரவாமல் இருக்க முகக்கவசங்களை அணிய வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. Read More »

மட்டக்களப்பில் வாள்வெட்டு: 15 வயது சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு- செங்கலடி பகுதியில் இடம்பெற்ற குழுக்களுக்கிடையிலான வாள்வெட்டுச் சம்பவத்தில் 15வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read More »

மின்சாரத் தடங்கலுக்கு மின்சக்தி அமைச்சு காரணம் என்றால் பதவி விலக தயார் – டலஸ்

மின்சாரத் தடங்கலுக்கு மின்சக்தி அமைச்சே காரணம் என்றால், பதவி விலகத் தயார் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். Read More »

கொரோனா வைரஸிற்கு எதிரான ரஷ்யாவின் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள இலங்கை எதிர்பார்ப்பு

கொரோனா வைரஸிற்கு சிகிச்சையளிக்க ரஷ்யா உருவாக்கிய புதிய தடுப்பூசி குறித்து இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி பி. மேட்டேரி, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு விளக்கமளித்துள்ளார். Read More »

சிறையில் தாய்மார்களுடன் அடைக்கப்படும் குழந்தைகளை விடுவிக்க நடவடிக்கை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வழங்கிய அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து சிறைச்சாலையில் உள்ள தாய்மார்களுடன் அடைக்கப்படும் குழந்தைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. Read More »

வாக்காளர் பெயர் பட்டியலைத் திருத்தும் பணிகள் ஆரம்பம்

2021 வாக்காளர் பெயர் பட்டியலைத் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read More »

எஸ்.பி.பியின் உடல்நிலை தொடர்ந்தும் சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. Read More »

மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார Read More »