ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை

அரசியலமைப்பின் 33 (2) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சற்று முன்னர் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தியிருந்தார். Read More »

இடைக்கால கணக்கறிக்கை நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

அரச செலவுகள் உள்ளடங்கலான இடைக்கால கணக்கறிக்கை நாளை (21) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். Read More »

தங்கக்கடன் அடகு, கடனட்டை என்பவற்றுக்கான வட்டி வீதத்தை குறைத்தது மத்திய வங்கி

தங்கக்கடன் அடகு, கடனட்டை என்பவற்றுக்கான வட்டி வீதத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை அறிவித்துள்ளது. Read More »

ஷானி அபேசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஷானி அபேசேகரவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. Read More »

தேசிய விளையாட்டு சபைக்கு சங்கா, மஹேலவிற்கு அழைப்பு விடுத்த நாமல்

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரை தேசிய விளையாட்டு சபைக்கு ஆலோசகர்களாக செயற்படுமாறு விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளதாக தக Read More »

பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவு

9 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். Read More »

மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சந்தர்ப்பத்தை பெற்றுத் தருமாறு சபாநாயகரிடம் கோரிக்கை

மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சந்தர்ப்பத்தை பெற்றுத் தருமாறு புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துறை சந்திரகாந Read More »

ரணில் எடுத்த பிழையான தீர்மானங்களே இன்றைய நிலைக்கு காரணம் – ஐ.தே.க பிக்குகள் முன்னணி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு, ரணில் விக்ரமசிங்கவை தாம் கேட்டுக் கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. Read More »