சர்வதேச தரத்திற்கு அமைய புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானம்

இலங்கைக்கு பொருந்தும் வகையில் சர்வதேச தரத்திற்கு அமைய புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. Read More »

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்

சிவனேசதுரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். Read More »

அரச வங்கிகளில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய குழு நியமனம்

கடந்த 5 வருட காலப்பகுதிக்குள் 4 அரச வங்கிகளில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நால்வர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. Read More »

19 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை இரத்து செய்வதற்கும், 20 ஆவது திருத்தத்தை உருவாக்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. Read More »

மேலும் 10 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு – அமைச்சரவை அனுமதி

மேலும் 10 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. Read More »

நந்திக்கடல் புனரமைப்பின் முதற் கட்டப் பணிகளை ஆரம்பிக்க தீரமானம்

நந்திக்கடல் புனரமைப்பின் முதற் கட்டப் பணிகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதுடன் அதற்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. Read More »

சம்பிக்க ரணவக்கவிற்கு முன்பிணை

விபத்து சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் முன்பிணை வழங்கியுள்ளது. Read More »

மாலியில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் துப்பாக்கி முனையில் கைது

மாலியில் இராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதையடுத்து ஜனாதிபதி இப்ராஹிம், பிரதமர் பவ்பவ் சீஸ்சே ஆகியோரை துப்பாக்கி முனையில் இராணுவத்தினர் கைது செய்தனர். Read More »