பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் 13 பேருக்கு விளக்கமறியல்

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 13 பேரும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். Read More »

தற்போதைய பாடத்திட்டங்கள் மற்றும் கற்பித்தல் முறைகளை சீர்திருத்துதல் குறித்து கலந்துரையாடல்

நாட்டின் கல்வி முறையின் முன்னேற்றம் குறித்து மாகாண ஆளுநர்களுடன் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அண்மையில் கலந்துரையாடினார். Read More »

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடம்

பின்னணி பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக, மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. Read More »

நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் பங்கேற்க பிள்ளையானுக்கு அனுமதி

நாளை மறுதினம் (20) நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் பங்கேற்பதற்கு சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. Read More »

ரணில், சம்பந்தன் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பலருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார். Read More »

வேலையில்லா பட்டதாரிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். Read More »

ரிஷாட் பதியூதீனுக்கு எதிரான விசாரணைகள் நிறைவு

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிரான விசாரணைகளை சி.ஐ.டி.யினர் நிறைவுசெய்துள்ளனர். Read More »

சுரேன் ராகவனுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமைக்கு சுதந்திரக் கட்சி அதிருப்தி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்கியமைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதிருப்தி வெளியிட்டுள்ளது. Read More »