ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மைத்திரிக்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் 26 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Read More »

புத்தசாசன அமைச்சை ஜனாதிபதி வகிக்க வேண்டும் என கோரி மனு தாக்கல்

புத்தசாசன அமைச்சுப் பதவியை ஜனாதிபதி வகிக்க வேண்டும் என அறிவித்து உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுன, உயர் நீதிமன்றத்தில் இன்று (17) அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். Read More »

வடக்கு, கிழக்கில் நுண்கடன் திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் – ஷெஹான் சேமசிங்க

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நுண்கடன் திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என சமுர்த்தி, நுண்நிதி மற்றும் சுயத்தொழில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். Read More »

ஜனாதிபதி வருகை ஆடம்பர செலவுகள் இன்றி முன்னெடுக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி அறிவிப்பு

எளிமையான முறையில் பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கு முன்னுரிமை வழங்கி, 9ஆவது நாடாளுமன்ற ஆரம்ப நிகழ்வை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளார். Read More »

அனைத்து மக்களும் எந்தவிதமான பாகுபாடும் இன்றி வாழ ஒரு சூழலை உருவாக்க வேண்டும் – அலி சப்ரி

தீவிரவாதம் மற்றும் இனவெறியை பரப்புவதற்கு பதிலாக அனைத்து சமூகங்களும் சகோதரத்துவத்தின் மூலம் ஒன்றுபட வேண்டும் என நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். Read More »