அங்கொட லொக்காவின் சகா பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

அங்கொட லொக்காவின் சகாவான அசித்த ஹேமதிலக்க பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். Read More »