


குருநாகல் மேயரை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவு
குருநாகல் நகரசபை மேயர் உட்பட 5 பேரை ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி வரையில் கைது செய்வதை தடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More »
உலகக்கிண்ண போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு
ஒக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருந்த கத்தார் உலகக்கிண்ண போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. Read More »
மாலக சில்வாவிற்கு பிணை
கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். Read More »
அமைச்சுக்களின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் தொடர்பான விபரங்கள்
அமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அண்மையில் வௌியிடப்பட்டுள்ளது. Read More »
ரஷ்யாவின் தடுப்பூசி தொடர்பில் கடுமையான ஆய்வு தேவை – உலக சுகாதார ஸ்தாபனம்
உலகத்தின் முதல் தடுப்பூசியை பதிவு செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், கடுமையான ஆய்வு தேவை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. Read More »
யாழ். சிறையில் தனிமைப் படுத்தப்பட்டிருந்தவர் உயிரிழப்பு
இந்தியாவில் இருந்து கடல் வழியாக வந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஈழ அகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். Read More »
புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் – முழு விபரம்
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று (12) பதவியேற்றுள்ளனர். Read More »