புதிய அமைச்சரவை 14 ஆம் திகதி பதவியேற்பு

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 14 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக பிரதமரின் ஊடக செயலாளர் விஜயாநந்த ஹேரத் தெரிவித்துள்ளார். Read More »

196 உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வௌியானது

நிறைவடைந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்துக்கு தெரிவான 196 உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. Read More »