ஐ.தே.க.வின் ஆட்சியை பாதுகாப்பதற்காக அரசியல் ஆலோசனைகளை கூட்டமைப்பே வழங்கி வந்தது – பீரிஸ்

புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக, ஏக பிரதிநிதிகளாக வாதிடுவதற்கு உரிமையுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இனி கூறமுடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. Read More »