நாளை முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

பொதுத் தேர்தலுக்காக சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் கொழும்பிற்கு திரும்புவதற்காக நாளை (09) காலை முதல் விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. Read More »

தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்படாது – சஜித்

நடந்து முடிந்துள்ள 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஏழு தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன. Read More »

தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வழங்க ஒருவார கால அவகாசம்

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைத்து கட்சியினரதும் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்பாக சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. Read More »

பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து பகுதிகளிலும் தொற்று நீக்கல் நடவடிக்கை

பொதுத்தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட அனைத்து பகுதிகளிலும் தொற்றுநீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read More »

பேரினவாதம் பாராளுமன்றத்திற்குள் அசுர பலத்துடன் புகுந்துள்ளது – சி.வி.விக்னேஸ்வரன்

பாராளுமன்றத்திற்குத் தம்மை தெரிவு செய்த வாக்காளர்களுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள், வேட்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்து நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் நேற்று Read More »

மக்கள் எதிர்ப்பார்க்கும் தரப்புக்கு கட்சியை ஒப்படையுங்கள் – நளின் பண்டார

மக்கள் எதிர்ப்பார்க்கும் தரப்புக்கு கட்சியை ஒப்படையுங்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார். Read More »

பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பேரணிகள், கூட்டங்களை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு பொலிஸார் அறிவிப்பு விடுத்துள்ளனர். Read More »

19ஆவது திருத்தத்தை முழுமையாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சரத்வீரசேகர

19ஆவது திருத்தத்தை முழுமையாக நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென கொழும்பில் அதிக வாக்குகளை பெற்ற சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். Read More »