190 பயணிகளுடன் கேரளாவில் தரையிறங்கிய விமானம் விபத்து: 11 ​பேர் உயிரிழப்பு

டுபாயில் இருந்து வந்த எயார் இந்தியா விமானம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலைய ஓடு தளத்தில் தரையிரங்கும் போது, பாதையில் இருந்து விலகி விபத்துகுள்ளாகியுள்ளது. Read More »

குருனாகல் மேயர் உட்பட ஐந்து பேருக்கு எதிராக பிடியாணை

புவனேகபாகு மன்னரின் அரசவைக் கட்டடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குருனாகல் நகர மேயர் உட்பட ஐந்து பேருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்துள்ளது. Read More »

ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தான் கைதுசெய்யப்படுவதை தடுக்கும் உத்தரவொன்றை வௌியிடுமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல்செய்த அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு எடுத்துக்கொ Read More »

அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார் – சம்பந்தன்

நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read More »

சிறிகொத்தவுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவினைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. Read More »

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதமராக பதவியேற்கவுள்ள மஹிந்த ராஜபக்ஸ

2020 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று மகத்தான வெற்றியினை பதிவு செய்துள்ளது. Read More »

திருகோணமலையில் அதிக விருப்பு வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்திக்கு: நால்வர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு

திருகோணமலை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. Read More »