


கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 2,838 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. Read More »
வாக்குப் பெட்டிகளுக்கு ஆயுதமேந்திய பொலிஸார் பாதுகாப்பு
2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். Read More »
வாக்களிப்பு நிறைவு: அனைத்து மாவட்டங்களிலும் 60 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு
இலங்கை சோசலிசக் குடியரசின் 9ஆவது நாடாளுமன்றத்துக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. Read More »
மாலை 4 மணி வரை பதிவான வாக்களிப்பு வீதம்
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. Read More »

2011ஆம் ஆண்டிற்கு பின்னர் வாக்களித்த தேசப்பிரிய
அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களும் மிகவும் பாதுகாப்பானது என்பதை காண்பிப்பதற்காகவே தான் இம்முறை வாக்களிக்க வந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். Read More »
வாக்குச் சீட்டுகளை ஔிப்படம் எடுத்த இளைஞர் கைது
தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி வாக்குச் சீட்டுகளை கையடக்க தொலைப்பேசியில் ஒளிப்படம் எடுத்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். Read More »
SF லொக்கா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு
அநுராதபுர தஹியாகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் SF லொக்கா எனப்படும் இரோன் ரணசிங்க உயிரிழந்துள்ளார். Read More »