


கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவருக்கு ஒரு வருடத்தில் மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
ஒருவருக்கு முதல் முறை கொரோனா தொற்று ஏற்பட்டு, 3 மாதங்கள் முதல் 1 ஆண்டு ஆன பின்னர் அதே நபர் மீண்டும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Read More »
இயக்குனர் ராஜமவுலி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி
பாகுபலி என்னும் பிரமாண்ட படத்தை இயக்கிய ராஜமவுலி மற்றும் அவருடைய குடும்பத்தினரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. Read More »
தேர்தலை முன்னிட்டு நாளை முதல் விசேட போக்குவரத்து சேவைகள்
பொதுத் தேர்தலை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக நாளை (31) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. Read More »
பாதாளக் குழுக்களை ஒடுக்குவதற்கு கிராம மட்டத்தில் தகவல்கள் தேவைப்படுகிறது – ஜனாதிபதி
களுத்துறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்கள் சந்திப்புகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று (29) கலந்துகொண்டார். Read More »
வெளிநாட்டு கடற்படையினர் 111 பேர் நாட்டிற்கு வருகை
வெளிநாட்டு கடற்படையினர் 111 பேர் இன்று (30) காலை இலங்கையை வந்தடைந்தனர். Read More »
துறைமுக ஊழியர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்றும் தொடர்கிறது
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகளை துறைமுக அதிகார சபை ஊடாக ஆராம்பிக்குமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் (31) தொடர்கின்றது. Read More »
புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளானோர் எவரும் அடையாளம் காணப்படவில்லை
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read More »