மற்றுமொரு கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட பொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் அரச வங்கி ஒன்றும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. Read More »

தேர்தல் சட்டங்களை மீறி செயற்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

தேர்தல் சட்டங்களை மீறி செயற்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More »

நுவரெலியாவில் காலநிலை மாறலாம் ஆனால் மக்களின் மனநிலை மாறாது – விமல்

அடுத்த பத்தாண்டுகள் என்பது கோட்டாபய ராஜபக்ஸ தசாப்தமாகும். எனவே, அவருடன் இணைந்து பணியாற்றக்கூடிய பொருத்தமான உறுப்பினர்களை மக்கள் பாராளுமன்றம் அனுப்பவேண்டும். Read More »

அதிக வேகத்துடன் பயணிக்கும் கொள்கலன் உள்ளிட்ட வாகனங்களின் வர்த்தக அனுமதிப்பத்திரம் இரத்து

அதிக வேகத்துடன் பயணிக்கும் கொள்கலன் உள்ளிட்ட வாகனங்களின் வர்த்தக அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read More »

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 115 பேரின் பெயர் விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. Read More »

குருதிப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிடும் வைத்தியசாலைகள், ஆய்வுகூடங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

டெங்கு நோய் தொடர்பான பரிசோதனை மற்றும் இரத்த மாதிரியிலுள்ள கலங்களின் எண்ணிக்கை பரிசோதனை ஆகியவற்றுக்கு அதிக கட்டணங்களை அறவிடும் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுகூடங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை Read More »

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவருக்கு ஒரு வருடத்தில் மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்

ஒருவருக்கு முதல் முறை கொரோனா தொற்று ஏற்பட்டு, 3 மாதங்கள் முதல் 1 ஆண்டு ஆன பின்னர் அதே நபர் மீண்டும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Read More »

இயக்குனர் ராஜமவுலி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி

பாகுபலி என்னும் பிரமாண்ட படத்தை இயக்கிய ராஜமவுலி மற்றும் அவருடைய குடும்பத்தினரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. Read More »

தேர்தலை முன்னிட்டு நாளை முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

பொதுத் தேர்தலை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக நாளை (31) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. Read More »