இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கே. மதிவாணன் அறிவித்துள்ளார். Read More »

கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டவர்களின் பெயர்களை தாமதமாக வௌியிட ஐ.தே.க தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனு தாக்கல் செய்தமைக்காக கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்ட பலர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர். Read More »

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் ஆதரவு வழங்கி நுவரெலியாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவேன் – முத்தையா பிரபு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தின்கீழ் நுவரெலியா மாவட்டத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவேன் - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபு தெரிவித்துள்ளார Read More »

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது – ட்ரம்ப்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளர். Read More »

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் நால்வர் உயிரிழந்துள்ளனர். Read More »

வாக்காளர் அட்டைகள் விநியோகம் இன்றுடன் நிறைவு

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம் இன்றுடன் (29) நிறைவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More »

இலங்கையர்களை நாட்டுக்கு அழைக்கும் நடவடிக்கை நாளை மறுதினம் முதல் மீள ஆரம்பம்

வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைக்கும் நடவடிக்கை நாளை மறுதினம் (31) முதல் மீள ஆரம்பிக்கப்படுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. Read More »