பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட தீர்மானம்

பிரதமர் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து நாளை காலை 7.30 முதல் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட பொதுச் சுகாதார பரிசோதர்கள் தீர்மானித்துள்ளனர். Read More »

ஶ்ரீலங்கா பிரீமியர் லீக் ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் அறிவிப்பு

ஶ்ரீலங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியை ஓகஸ்ட் 28 ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 20 ஆம் திகதி வரை நடாத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறைவேற்று குழு தீர்மானித்துள்ளது. Read More »

மலேசியாவின் முன்னாள் பிரதமர் குற்றவாளியாக நிரூபணம்

பல மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் (Najib Razak) குற்றவாளியாக நிரூபணமாகியுள்ளார். Read More »

மாகந்துரே மதூஷின் நெருங்கிய உதவியாளர் கைது

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான மாகந்துரே மதூஷின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். Read More »

குருணாகல் மேயரை கைது செய்யுமாறு நாமல் மனு தாக்கல்

குருணாகலில் புராதன கட்டடம் சேதமாக்கப்பட்டமை தொடர்பாக குருணாகல் மேயரை கைது செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More »

அகரகந்தை தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை

லிந்துலை ஆகரகந்தை தோட்டத்தில் இன்று (28) காலை 11 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. Read More »

சஜித்திற்கு ஆதரவு வழங்கிய உறுப்பினர்களை அதிரடியாக தூக்கினார் ரணில்!

மக்கள் சக்தி கட்சியின் கீழ் பொதுத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த 54 உறுப்பினர்களை ஐக்கிய தேசியக் கட்சி தனது செயற்குழுவிலிருந்து வௌியேற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More »

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவு

பொதுத் தேர்தலுக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுக்கு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read More »

ரிஷாட் பதியூதீன் மற்றும் மஸ்தான் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்

வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் ரிஷாட் பதியூதீன் மற்றும் மஸ்தான் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 6 பேர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read More »