


பாடசாலைகள் மீளதிறக்கப்படுவது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவித்தல்
க.பொ.த.சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. Read More »
மஞ்சளுக்கு தட்டுப்பாடு: அதிக விலைக்கு விற்பனை செய்தோருக்கு எதிராக வழக்குத் தாக்கல்
மஞ்சளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். Read More »
கொழும்பின் பல பகுதிகளில் நாளை 9 மணித்தியாலங்கள் நீர்வெட்டு
கொழும்பின் பல பகுதிகளில் நாளை (25) இரவு 8 மணி முதல் நாளை மறுதினம் (26) அதிகாலை 5 மணி வரையும் 9 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. Read More »
விக்னேஸ்வரனிடம் சி.ஐ.டியினர் இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் உயர் பொலிஸ் சி.ஐ.டி. குழுவொன்று இரண்டு மணி நேரம் கடும் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read More »
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மீண்டு தள்ளிவைக்கப்பட்ட தேர்தல்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொலிவியாவில் நடைபெறவிருந்த ஜனாதிபதித் தேர்தல் 2 ஆவது முறையாக மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. Read More »
கொரோனா நோயாளி பயணித்த முச்சக்கரவண்டியின் சாரதி கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைப்பு
முல்லேரியா IDH வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். Read More »
சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தேர்தலை நடத்த மேலதிகமாக 50 கோடி ரூபா செலவு!
எதிர்வரும் பொதுத் தேர்தலை சுகாதார விதிமுறைகளுக்கு அமைய நடத்துவதாயின் மேலதிகமாக 50 கோடி ரூபா செலவாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read More »