கெஸ்பேவ ஹோட்டல் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது

கெஸ்பேவ - பிலியந்தலை குருகம்மான பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More »

போதைப்பொருள் கடத்தலுடன் விசேட அதிரடிப்படையினருக்கு தொடர்பிருப்பதாக ஆதாரங்கள இல்லை

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் சிலர் முன்னெடுத்ததாக கூறப்படும் போதைப்பொருள் கடத்தலுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் இதுவரையான விசாரணைகளில் கண்டறியப்படவில்லை என Read More »

மாகாணங்களின் சுகாதார பணிப்பாளர்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரிடையே சந்திப்பு

சகல மாகாணங்களின் சுகாதார பணிப்பாளர்கள், உள்ளூராட்சி ஆணையாளர்கள், பிரதேச சுகாதார வைத்திய பணிப்பாளர்கள் மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையில் இன்று (23) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. Read More »

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கை போக்குவரத்து சபை

தற்போதைய நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் நிலையேற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Read More »

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 7 பேர் பாதிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read More »

அங்கொட லொக்கா இந்தியாவில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்

இலங்கையில் தேடப்பட்டு வரும் குற்றவாளியும் பாதாள உலகக் குழு உறுப்பினரான அங்கொட லொக்கா இந்தியாவில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. Read More »