தேர்தல் சட்டங்களை மீறுவோரின் பிரஜாவுரிமை இரத்து செய்யப்படலாம் – தேசப்பிரிய

தேர்தல் சட்டங்களை மீறுவோர் கட்டாயம் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என தேர்தல்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். Read More »

தேர்தலின் பின்னர் டிஜிட்டல் முறைமையிலான புதிய பிறப்புச் சான்றிதழ்

பிறப்புச் சான்றிதழில் தாய் – தந்தையின் திருமண விபரங்கள் மற்றும் இனம் தொடர்பான தகவல்களை உள்ளடக்காதிருப்பதற்கு பதிவாளர் நாயகம் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. Read More »

புலஷ்தினி இராஜேந்திரன் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்

கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய முகம்மது ஹஸ்தூனின் மனைவியான சாரா என்றழைக்கப்படும் புலஷ்தினி இராஜேந்திரன், இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் Read More »

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எவரும் பதிவாகவில்லை

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் கொரோனா தொற்றுடன் எவரும் அடையாளம் காணப்படவில்லை என தேசிய தொற்றுநோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. Read More »

தபால் மூல வாக்களிப்பிற்கு மேலும் இரண்டு தினங்கள்

2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பினை பதிவுசெய்ய மேலும் இரண்டு தினங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read More »