கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் இரு தரப்பினரிடையே மோதல்: ஐவர் காயம்

கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் சிகிச்சை பெற்று வரும் இரு தரப்பினர் இடையில் இடம்பெற்ற மோதலில் ஐவர் காயமடைந்துள்ளனர். Read More »

அலஸ்காவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அலஸ்காவில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More »

சூழல் பாதுகாப்புச் சட்டங்களை மீறிய 15 உள்நாட்டு நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்கள் இரத்து

சூழல் பாதுகாப்புச் சட்டங்களை மீறி கப்பல்களில் எரிந்த நிலையில் கழிவுகளாக எஞ்சியிருந்த எண்ணெய்யை கடலில் வீசிய, 15 உள்நாட்டு நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து Read More »

கொரோனா வைரஸ் பரவுதல் தொடர்பில் உண்மையான தகவல்களை அரசாங்கம் மறைக்கின்றது

இன்று வரை கொரோனா வைரஸ் நாடு பூராகவும் பரவியுள்ளதனை காண முடிவதாக முன்னாள் பாராளுமனற உறுப்பினர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார். Read More »

நுவரெலியா மாவட்ட பாடசாலைகளின் குறைப்பாடுகள் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்புரை

நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் நிலவுகின்ற குறைபாடுகள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக ஆய்வு செய்து தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். Read More »

நாட்டில் வேலையற்றோர் வீதம் அதிகரிப்பு

ஆண்டின் முதலாவது காலாண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 483,172 பேர் தொழிலை இழந்துள்ளதாக அரச புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More »

ஐ.பி.எல் போட்டியை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த தீர்மானம்

13 ஆவது ஐ.பி.எல் போட்டியை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது. Read More »